
திரையுலகின் முக்கிய நட்சத்திரமான விஜய்யின் “கத்தி” படத்திலிருந்து Delete செய்த சூப்பர் காட்சி: கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்1. இவர் நடித்த எல்லா திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி பல படங்கள் 100 கோடி வசூலை தாண்டி வசூல் செய்துள்ளது. அவரின் சினிமா கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தான் கத்தி. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் ஜீவானந்தம், கத்தி என்கிற கதிரேசன் என்ற வேடங்களில் நடித்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!

இப்படம் வெளியாகும் சமயத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், படம் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தில் விஜய்யின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கத்தி படத்தில் இடம்பெற்ற ஜீவானந்தம் கதாபாத்திரத்தின் டெலிட் செய்யப்பட்ட வீடியோ காட்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ விஜய்யின் கியூட் ரியாக்சன் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. kollywood cinema – box office collection king – cinema news – thalapathy vijay – actor vijay – kaththi movie
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்
↩︎most popular hero in tamil cinema