தளபதியை தொடர்ந்து அரசியலில் குதித்த முக்கிய நடிகர்.., யாருன்னு தெரியுமா?.., இத யாரும் எதிர்பாரக்கலயே!!தளபதியை தொடர்ந்து அரசியலில் குதித்த முக்கிய நடிகர்.., யாருன்னு தெரியுமா?.., இத யாரும் எதிர்பாரக்கலயே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருமான, தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 ம் ஆண்டு நடக்கிற சட்டமன்ற தேர்தலில் போட்டி போட போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவரை தொடர்ந்து இன்னொரு நடிகர் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் விஷால் சமீப காலமாக அரசியல் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், தற்போது கட்சியை தொடங்க இருக்கிறார். மேலும் இவர் நடத்தி வரும் விஷால் மக்கள் நல இயக்கம்’ என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

மேலும் அவர் படப்பிடிப்புகளுக்கு செல்கையில் அங்கு இருக்கும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிறைவேற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளதாக இணையத்தில்  தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் எனவும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியெல்லாம் போக முடியாது.., குணசேகரனை கட்டன் ரைட் வாங்கிய ஆதிரை., விறுவிறுப்பாக போகும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *