புரட்சி தளபதி நடிகர் விஷால் மச்சான் மீது மோசடி புகார் போடப்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகு தான் கல்யாணம் செய்வேன் என்று குறிக்கோளாக இருப்பவர் தான் நடிகர் விஷால். அதற்காக இப்பொழுது வரை பாடுபட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். கடைசியாக வெளியான ரத்னம் ஓடவில்லை என்றாலும் அதற்கு முன் வெளியான மார்க் ஆண்டனி படம் பெரிய அளவு ஹிட் கொடுத்தது.
விஷால் மச்சான் மீது மோசடி புகார்.., கோடிக்கணக்கில் அபேஸ்.., சிபிஐ அதிரடி நடவடிக்கை!!
அதுமட்டுமா, 10 வருசத்துக்கு முன்னாடி எடுக்கப்பட்ட மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஷாலுக்கு ஐஸ்வர்யா என்ற உடன் பிறந்த தங்கை இருக்கிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு பிரபல நகைக்கடை அதிபரான உம்மிடி கிரிட்டிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் நிறுத்தம்.., வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்!!
இந்நிலையில் விஷால் மச்சான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, விஷால் மச்சானுக்கும் பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் ரூ. 2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?