பிரபல சினிமா கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி சாமியாராக மாறி விட்டதாக இணையத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகிறது.
சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!
சின்னத்திரையில் பாசமலர் தொடர் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை புவனேஸ்வரி. இவர் படத்தில் நடித்தால் என்றால், அந்த படத்தில் கண்டிப்பாக கிளுகிளுப்பான காட்சிகள் கண்டிப்பாக இருக்கிறது என்று அர்த்தம். அந்த அளவுக்கு இவர் ஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
மேலும் அவர், விபச்சார வழக்கில் சிக்கி தனது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக தொலைத்துவிட்டு, கண்ணீருடன் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கையில் அவர் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் தற்போது துறவறம் என்ற அவதாரத்தை எடுத்துள்ளாராம்.
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா?
அதாவது கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள கோயில்களில் பெண் சாமியார் போல உடை மற்றும் ருத்ராட்சம் அணிந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது, பிறகு, கோவிலுக்கு வெளியே அன்னதானம் செய்வது என்று மொத்தமாக பிசியாக இருந்து வருகிறாராம். இது குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் புரட்டி தேடி பார்த்ததில் அவர் காவி உடை அணியாத சாமியாராக மாறி விட்டார் என்று கூறப்படுகிறது. (சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி)
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்