பிரபல இயக்குனரை திருமணம் செய்த பிரிகிடா? யாரை தெரியுமா? அதிர்ச்சி புகைப்படம் உள்ளே!!பிரபல இயக்குனரை திருமணம் செய்த பிரிகிடா? யாரை தெரியுமா? அதிர்ச்சி புகைப்படம் உள்ளே!!

Kollywood News: பிரபல இயக்குனரை திருமணம் செய்த பிரிகிடா: ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் பிரிகிடா. அந்த தொடரில் பவி டீச்சர் கேரக்டரில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். கடந்த வருடம் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” படத்தில் முக்கியமான  ரோலில் நடித்து இருந்தார்.

அதில் நிர்வாணமாக நடித்திருந்ததால் சில சர்ச்சைகள் கிளம்பிய போதிலும், அவரின் நடிப்புக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதன்பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதன்படி அவர் லேட்டஸ்ட்டாக எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவைகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில், பிரிகிடா ஒருவருடன் திருமண கோலத்தில் நிற்கிறார். director Vignesh Karthick

Also Read: தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

அவர் வேறு யாரும் இல்லை, இரண்டாம் திட்டம், அடியே, ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் தான். அவருடன் சேர்ந்து பிரிகிடா  திருமண கோலத்தில் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டார்களா? இல்லை இது ஒரு  படத்தின் ப்ரோமோஷனா ? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். actress brigida saga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *