பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த குக் வித் கோமாளி பிரபலம் - என்ன காரணம் தெரியுமா?பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த குக் வித் கோமாளி பிரபலம் - என்ன காரணம் தெரியுமா?

பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த குக் வித் கோமாளி பிரபலம்: விஜய் டிவியின் நம்பர் ஒன் ஷோவாக பிக்பாஸ் ஷோ இருந்து வருகிறது. ஆரம்பத்தில் என்ன ஷோ இது எதுக்கு சண்டை போடுகிறார்கள் என தெரியாமல் பார்த்து வந்த மக்கள் ஒரு கட்டத்தில் இந்த ஷோ அனைவருக்கும் பிடித்து போனது. அதற்காக மட்டுமே இந்த ஷோ 7 சீசன்களை கடந்து போயிருக்கிறது. தற்போது 8 வது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஒரு இளம் நடிகை பிக்பாஸ் ஷோவை வேண்டாம் என்று கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த குக் வித் கோமாளி பிரபலம்

அதாவது தற்போது திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் வாழை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. தற்போது இவர் குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்று வருகிறார். bigg boss 8

Also Read: Heart Beat சீரிஸ் நடிகர் மீது பாலியல் புகார் – இளம் நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்!

இவர் தான்  பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கூறி இருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது, ” பொதுவாக நான் ரொம்ப சீரியஸ் ஆன ஆளு.

ஜாலியா பேசுனா ஜாலியா பேசுவேன். இல்லனா சீரியஸாக தான் இருப்பேன். அது எனக்கு செட் ஆகாது. actress dhivya duraisamy

அதனால 100 நாள் ஒரே வீட்டில் என்னால் சத்தியமா இருக்க முடியாது. அதனால் பிக் பாஸ் கூப்பிட்டபோது முடியாது என கூறிவிட்டேன்” என அவர் தெரிவித்து இருக்கிறார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா?

‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ 

தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *