Home » செய்திகள் » நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்… என்ன நடந்தது? வெளியான ஷாக்கிங் தகவல்!!

நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்… என்ன நடந்தது? வெளியான ஷாக்கிங் தகவல்!!

நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்… என்ன நடந்தது? வெளியான ஷாக்கிங் தகவல்!!

நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. மேலும் இந்த தேர்தலில் பல சினிமா பிரபலங்கள் நின்றனர். குறிப்பாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் நடித்த கங்கனா ரனாவத் பாஜக கட்சி சார்பாக தேர்தலில் நின்றார். தேர்தலில் நின்றது மட்டுமின்றி, அதில் வெற்றி பெற்றும் காட்டினார்.

தற்போது அவர் எம்பியாக பொறுப்பேற்க இருக்கும் நிலையில், இப்பொழுது அவர் கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்றபோது எதிர்பாராத விதமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் சிஐஎஸ்எஃப் வீரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த வீரர் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் பளாரென அறைவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில்  இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. lok sabha election 2024 – election news -actress Kangana Ranaut – bollywood actress

நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு… ஏற்பாடுகள் தீவிரம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top