தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்? என்னது இவங்களுக்கா? ஷாக்கான ரசிகர்கள்!தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்? என்னது இவங்களுக்கா? ஷாக்கான ரசிகர்கள்!

தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்: தெலுங்கில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை மேகா ஆகாஷ். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி சரத்குமார் சேர்ந்து நடித்த மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் சுமாரான வசூலை தான் தேடி தந்தது.

இவர் ரஜினி,சிம்பு , தனுஷ் போன்ற பெரிய நடிகர்களின் படத்தில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. ஆனால் தெலுங்கில் இவருக்கு என்று ஒரு மார்க்கெட் இருந்து வருகின்றனர். அதனால் இப்பொழுது தெலுங்கில் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார். kollywood cinema

தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்

இந்நிலையில் இவர் குறித்து ஒரு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை மேகா ஆகாஷுக்கு தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அனால் அவர் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. dhanush fans

Also Read: CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள் – இதோடு பழைய குக்குகள் – இந்த வாரம் ஒரே கூத்தாக இருக்க போகுது!

இருப்பினும் நடிகை மேகா ஆகாஷ் தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னது கல்யாணமா என்று அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.actress megha akash

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *