Home » சினிமா » ரெட் கார்டு வாங்கிய  வெங்கட் பிரபு பட நடிகை… பிரபல நடிகருடன் தகாத உறவு?

ரெட் கார்டு வாங்கிய  வெங்கட் பிரபு பட நடிகை… பிரபல நடிகருடன் தகாத உறவு?

ரெட் கார்டு வாங்கிய  வெங்கட் பிரபு பட நடிகை… பிரபல நடிகருடன் தகாத உறவு?

ரெட் கார்டு வாங்கிய  வெங்கட் பிரபு பட நடிகை: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “சரோஜா” படத்தில் கோடான கோடி என்ற பாட்டில் நடன ஆடியதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை நிகிதா துக்ரல். இவர் இதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட  அந்த பாடலில் மூலம் வேற லெவலுக்கு சென்றார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

நன்றாக போய்க் கொண்டிருந்த அவருடைய சினிமா கேரியரில் கன்னடத்தில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தர்ஷனுக்கு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்குள் திருமணத்தை தாண்டி உறவு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், மனைவி விஜயலட்சுமி தானே காவல் நிலையத்தில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று புகார் அளிக்க அதில் கைதும் ஆகினார் தர்ஷன். இதனால் கன்னட திரையுலகம் படங்களில் நடிக்க தடை விதித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2018ல்  ககன்தீப் சிங் மாகோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இனி License எடுக்குறது ஈசி இல்லை.., மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top