Home » சினிமா » நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் - என்ன நடந்தது?

ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற நடிகை பிரியங்கா மோகன் திடீரென ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன்

தமிழ் சினிமாவின் சென்சேஷன் ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் கடைசியாக தெலுங்கில் நானியுடன் சேர்ந்து Saripodhaa Sanivaaram நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரதர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக இருந்து வரும் இவர் சமீபத்தில் Torrurல் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். கடை திறந்த பிறகு ரசிகர்களை சந்திக்க கடைக்கு முன் அமைக்கப்பட்ட மேடையில் ஏறியுள்ளார்.

பிரபல நடிகையுடன் கல்யாண கோலத்தில் ஜெயம் ரவி – போட்டோ வைரல் –  ஷாக்கான ரசிகர்கள்!!

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அவர் நின்று கொண்டிருந்த மேடை கீழே விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ” அந்த விபத்தில் எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும் காயம்பட்ட மற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக ” பதிவு போட்டுள்ளார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top