தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரஜிஷா விஜயன். இவர் தமிழில் தனுஷ் “கர்ணன்” சூர்யாவின் “ஜெய்பீம்” மற்றும் கார்த்திக் ’சர்தார்’ படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மலையாளத்தில் அறிமுகமான இவர் சில படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது நடிகை ரஜிஷா விஜயனுக்கு விரைவில் கல்யாணம் செய்து கொள்ள போகிறாராம். மலையாள திரையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ், ரஜிஷா விஜயன் இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் விரைவில் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.