
நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம்: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ரம்யா பாண்டியன். மேலும் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம்
அதன்படி அவர் தான் எடுக்கும் போட்டோ வீடியோ அனைத்தையும் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனாலயே அவருடைய இணையதள பக்கத்தை எக்கச்சக்க ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நடிகை ரம்யா பாண்டியன் பெங்களூரில் இருக்கும் யோகா சென்டருக்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது, அவருக்கு பயிற்சி கொடுத்த யோகா டீச்சரை ரம்யா பாண்டியன் காதலித்ததாக கூறப்படுகிறது.
டாஸ்க்கில் வென்ற பெண்கள் அணியினர் – பிக்பாஸ் Eviction-ல் தப்பிக்க போகும் போட்டியாளர்!
தற்போது இரு வீட்டின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்கள் திருமணம் இமயமலையில் உள்ள ரிஷிகேஷில் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்
மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?
சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்