Home » சினிமா » அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்ட பிரபல கிரஸ் நடிகர்.., இவரா இப்படி? உண்மை உடைத்த சீரியல் நடிகை ரிஹானா!!

அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்ட பிரபல கிரஸ் நடிகர்.., இவரா இப்படி? உண்மை உடைத்த சீரியல் நடிகை ரிஹானா!!

அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்ட பிரபல கிரஸ் நடிகர்.., இவரா இப்படி? உண்மை உடைத்த சீரியல் நடிகை ரிஹானா!!

தற்போதைய சினிமா உலகில் வாய்ப்புக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்-க்கு அழைப்பது, இல்லனா வாய்ப்பில்லை என்று மிரட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சீரியல் நடிகை ரிஹானாவுக்கு பெரிய நடிகர் ஒருவர் அழைத்ததாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு சீரியல் நடிகைகளுக்கு கிடைப்பது என்றால் அது வரப்பிரசாதம் தான். அப்படி எனக்கு பெரிய நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எந்த நடிகர் என்று பெயர் சொல்ல விரும்பவில்லை.

சீரியல் நடிகை ரிஹானா
சீரியல் நடிகை ரிஹானா

ஆனா எல்லாருக்கும் அவர் மேல கிரஸ் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு நடிகர். அவருடன் சேர்ந்து நடித்து முடித்த பிறகு, என்னிடம் வந்து அந்த நடிகர், நீங்க நல்லா நடிக்கிறீங்க, உங்க நம்பர் கொடுங்க அடுத்த ப்ராஜெக்ட் பண்ணலாம் என நம்பர் வாங்கினார். கொடுத்த 5 நிமிடத்தில், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, இப்படி ஒரு பொண்ணு கூட நான் பழகினதே இல்லை என்று மெசேஜ் அனுப்பினார். அதை பார்த்ததும் இல்ல அவரு என்கிட்ட வேற என்னமோ எதிர்பார்க்கிறார் போல என்று நினைத்து அவரை பிளாக் செய்தேன். அதன்பிறகு அந்த படத்தில் இருந்து என்னை தூக்கினார்கள். அட்ஜஸ்ட்மென்ட் இல்லனா படம் கண்டிப்பா இல்லை என்று மனவேதனையுடன் ரிஹானா கூறியுள்ளார்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top