Home » சினிமா » சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து விலகிய சீதா – ஜீ தமிழ் சேனலுக்கு வந்த விஜய் டிவி பிரபலம்!!

சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து விலகிய சீதா – ஜீ தமிழ் சேனலுக்கு வந்த விஜய் டிவி பிரபலம்!!

சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து விலகிய சீதா - ஜீ தமிழ் சேனலுக்கு வந்த விஜய் டிவி பிரபலம்!!

சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து விலகிய சீதா: விஜய் டிவி அறிமுகப்படுத்திய குக் வித் கோமாளி ஷோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதை ஒரு முன்னோடியாக எடுத்து கொண்டு சன் டிவி டாப் குக்கு டூப்பு குக்கு என்ற ஷோவை ஆரம்பித்தது.

சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து விலகிய சீதா

இந்த ஷோவும் மக்களுக்கு பிடித்த நிலையில், அடுத்தபடியாக சில நாட்களுக்கு முன்னர், ஜீ தமிழ் டிவி சமையல் எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சியை தொடங்கினார்கள். இந்த ஷோவின் மூலம் பிரபல நடிகை சீதா தொகுப்பாளராக அறிமுகமாகினார். இந்நிலையில் ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் ஷோவில் இருந்து விலகி இருக்கிறார்.

ஆனால் அவர் விலகியதற்கான காரணம் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அவர் இந்த ஷோவுக்கு முதலில் வருவதற்கே யோசித்துள்ளார். இருந்தாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொண்டதால் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

குட் நியூஸ் சொன்ன குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயா – என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!

மேலும் இந்த ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி, அவர்களுடைய ஷூட்டிங் தனியாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பல கண்டிஷன் போட்டதால் தான் சீதா வெளியேறியதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பதில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதா தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top