நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் ஷாவின் தொகுப்பாளருடன் பிரபல நடிகை ஒருவர் ஒன் நைட் ஸ்டாண்ட் உறவில் இருந்ததாக கூறியுள்ளார்.
நடிகை:
இன்றைய சமுதாயத்தில் பல்வேறு பகுதிகளில் கலாசாரங்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது. அதில் ஒன்று தான் ஒன் நைட் ஸ்டாண்ட். இது மேற்கத்திய கலாச்சாரமாகும். இது என்னவென்று பாதி பேருக்கு தெரியாது. அதாவது, முகம் தெரியாத அல்லது முன் பின் பழக்கம் இல்லாத இரு நபர்கள் சந்தித்துக் கொண்ட முதல் நாளில் நெருக்கமடைந்து உறவில் ஈடுபட்டு பிரிந்து செல்வது தான் ஒன் நைட் ஸ்டாண்ட் என்று சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் தொகுப்பாளருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!
இந்த பழக்கம் தற்போது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது என்று சொல்லலாம். குறிப்பாக, பாலிவுட் திரையுலகில் இது மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் நடிகை சோமி அலி ஒரு டாப் நடிகருடன் ஒன் நைட் ஸ்டாண்ட்டில் இருந்ததாக கூறியுள்ளார். அதாவது, பாலிவுட் டாப் நடிகரான பிக்பாஸ் தொகுப்பாளர் சல்மான் கானுடன் ஒன் நைட் ஸ்டாண்ட் உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளார். இதற்கு சல்மான்கானும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ .. மயக்கம் போட்ட ரசிகர்கள் – என்ன நடந்தது தியேட்டரில்?
சல்மான் கான் மட்டுமின்றி, இம்ரான் ஹாஸ்மி, ஷெர்லின் சோப்ரா, சோனல் செளகான், கிருஷ்ணா அபிஷேக், சன்னி செளகான் ஆகியோரும் இப்படி ஒன் நைட் ஸ்டாண்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஒன் நைட் ஸ்டாண்ட்டில் தமிழ் நடிகர்களும் இருந்திருக்கலாம். அதை வெளியே சொல்லாமல் மறைத்து வாழ்ந்து வரலாம் என்று என்று பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்