அடக்கடவுளே.., ஸ்ரீ திவ்யாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?.., வாய்ப்பு குறைந்ததால் அவர் எடுத்த அதிரடி முடிவு!!அடக்கடவுளே.., ஸ்ரீ திவ்யாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?.., வாய்ப்பு குறைந்ததால் அவர் எடுத்த அதிரடி முடிவு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். தற்போது 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் படைப்பில கார்த்திக் நடிக்கும் 27 வது படத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது கார்த்திக் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்த ஸ்ரீதிவ்யா, இப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடிக்கிறாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது முன்னணி கதாநாயகியாக இருந்து வந்த ஸ்ரீதிவ்யா இப்படி அக்கா, தங்கை என உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. 

சன் டிவி சீரியல் நடிகை திடீர் மருத்துவமனையில் அனுமதி.., அடக்கடவுளே.., அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *