aeronautical development agency recruitment 2025: இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA), விஞ்ஞானி/பொறியாளர் பதவிகளுக்கு 03 பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
விமான மேம்பாட்டு நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Scientist/Engineer ‘E’
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.1,23,100 முதல் Rs.2,15,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BE/B.Tech in Electronics & Communication, Electrical & Electronics, Electronics & Instrumentation, or Computer Science & Engineering with First Class from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Scientist/Engineer D
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.78,800 முதல் Rs.2,09,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BE/B.Tech in Electronics & Communication, Electrical & Electronics, Electronics & Instrumentation, or Computer Science & Engineering with First Class from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
ADA விமான மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
NABARD வங்கியில் Specialist வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 12 Lakh to 70 Lakh சம்பளம்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் பதிவுக்கான தொடக்க தேதி: 22 மார்ச் 2025
ஆன்லைன் பதிவுக்கான இறுதி தேதி: 11 ஏப்ரல் 2025,
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் aeronautical development agency recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! உடனே Apply பண்ணுங்க! சம்பளம்: Rs.36,000/-
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் உதவியாளர் வேலை 2025! டிகிரி முடித்திருந்தால் போதும்!
CLW ரயில்வே பள்ளி ஆட்சேர்ப்பு 2025 – 26! 37 PGT TGT காலியிடங்கள் | முழு விவரங்களுடன்
NPCC தேசிய திட்ட கட்டுமானக் கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,750/-
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025! Officer Post! சம்பளம்: Rs.40,000/-
SAI இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290/-
HLL Lifecare Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 52 காலியிடங்கள் | Interview மட்டுமே!
நகர சுகாதார நலவாழ்வு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!