இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 | Agniveer Vayu அடிப்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு !இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 | Agniveer Vayu அடிப்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு !

Agniveer Vayu அடிப்படையில் இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அந்த வகையில் கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை போன்றவற்றின் முழு தகவல் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய விமானப்படை
வேலை பிரிவுமத்திய அரசு வேலைவாய்ப்பு
எப்படி விண்ணப்பிப்பதுஆன்லைன் மூலம்
தொடக்க நாள்08.07.2024
கடைசி நாள்28.07.2024
AGNIVEERVAYU INTAKE ஆட்சேர்ப்பு

AGNIVEERVAYU INTAKE

1st Year – 30,000/-

2st Year – 33,000/-

3st Year – 36,500/-

4st Year – 40,000/- அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கணிதம், இயற்பியல் ஆகியவற்றுடன் கூடிய இடைநிலை/10+2/ அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணுடன் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து கல்வி தகுதி பெற்றிருப்பது அவசியம்.

அல்லது Three years Diploma Course in Engineering போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்(Mechanical / Electrical / Electronics / Automobile / Computer Science / Instrumentation Technology / Information Technology )

இந்த பணிகளுக்கு 03 ஜூலை 2004 மற்றும் 03 ஜனவரி 2008 (இரண்டு தேதிகளிலும்) இடையே பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

TNPSC Group 2 & 2A ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் 2327 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

இந்திய விமானப்படை சார்பாக அறிவிக்கப்பட்ட Agniveer Vayu பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.07.2024.

Online Test,

Physical Fitness Test (PFT)

Medical Examination மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 550/- plus GST.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now ( Start on 08 July 2024 )
அதிகாரப்பூர்வ இணையதளம்View
வேலைவாய்ப்பு செய்திகள் இன்றுClick here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *