AI Assets Holding Limited (AIAHL) நிறுவனத்தில் MFA-ல் மேலாளர் மற்றும் IT துறைத் தலைவர், அதிகாரி-நிதி &கணக்குகள் ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் ai assets holding limited recruitment 2025 விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
AI Assets Holding Limited (AIAHL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Manager Finance & Accounts-MFA
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.1,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Chartered Accountant (CA) or Cost Accountant
வயது வரம்பு: அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Head of IT Department
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.1,50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மின்னணுவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறைகளில் பி.இ.
வயது வரம்பு: அதிகபட்சமாக 63 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Officer-Finance & Accounts
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.65,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Chartered Accountant (Inter) from the Institute of Chartered Accountants of India OR Cost Accountant (Inter) from Institute of Cost Accountants of India. OR Commerce Graduate (B.Com.)
வயது வரம்பு: அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
டெல்லி
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ AIAHL வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து படிவத்தை கவனமாக நிரப்பவும், அனைத்து தகவல்களும் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்யவும். இதையடுத்து தங்களின் கல்வித் தகுதிகள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் நகல்களைச் இணைத்து கீழே கொடுக்கப்பட்ட முகரிக்கு Speed Post/Postal Service மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025! 146 காலியிடங்கள் || முழு விவரம் இதோ!
அனுப்ப வேண்டிய முகவரி:
Manager Personnel & Admin,
AI Assets Holding Limited (AIAHL),
Room no. 204, 2nd Floor, AI Admin Building,
Safdarjung Airport,
New Delhi-110003.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
personal interviews
Medical Examination
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம்: Rs.500
விண்ணப்பக்கட்டணத்தை Demand Draft முறையில் செலுத்த வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் ai assets holding limited recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IIH இந்திய பாரம்பரிய நிறுவனத்தில் வேலை 2025! Staff Car Driver Post! தகுதி: 10th தேர்ச்சி!
காஞ்சிபுரம் DEIC மையத்தில் வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசு பணிக்கு உடனே Apply பண்ணுங்க!
Recruitment 2025 || SDAT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு!
BECIL நிலைய மேலாளர் ஆட்சேர்ப்பு 2025 || கல்வி தகுதி: Degree | உடனே விண்ணப்பிக்கவும்!!
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Officer வேலை 2025! 23 Vacancies! Salary: Rs.37,000/-
TISS டாடா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 60 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000/-