Home » செய்திகள் » ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. AIADMK boycotts Erode East by-election 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறகணிக்க அதிமுக மாவட்ட செயலார்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பு; மேலும் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள், தேர்தல் நியாயமாக நடைபெறாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top