அதிமுக கட்சி சார்பாக 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2026ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த முறை சினிமா நடிகர் தளபதி விஜய்யின் தவெக கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று கட்சி ஆரம்பித்த போதே அறிவித்த நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி.., அதிமுகவின் அடுத்த மூவ் இதான்!!!
மேலும் தவெக தலைவர் விஜய் விரைவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வாக்குகளை சேகரிக்க இருக்கிறார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் S.P.வேலுமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
குழந்தைகளுக்கு பரவும் ‘வாக்கிங் நிமோனியா’ நோய்.., அறிகுறிகள் என்னென்ன?
அதிமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2 கோடியாக எடப்பாடி பழனிசாமி உயர்த்தியுள்ளார் என்று அதிமுக நிரிவாகிகள் கூறி வருகின்றனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி வருகிற ஜனவரி 31 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்து தொடங்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு திமுக அரசு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இனி பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9.., நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்!!!
சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி.., டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!!!