இரட்டை இலை சின்னம் விவகாரம் - தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு!இரட்டை இலை சின்னம் விவகாரம் - தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு!

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் அதிரடி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின்னர் அ.தி.மு.க கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக EPS மற்றும் OPS ஆகியோர் இடையே பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க கட்சி தலைவராக EPS இருந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வம் கட்சியை விட்டு விலகி சென்றார்.

ஆனால் கட்சியின் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க வுக்கு தான் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ” அ.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை இருப்பதால் இரட்டை இலை தொடர்பாக, முடிவெடுக்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது, அ.தி.மு.க வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் நான்கு வாரத்திற்குள் கேட்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!
குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மன்சூர் அலிகான் மகனிடம் காவல்துறை விசாரணை – எதற்கு தெரியுமா?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் – இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு – குலுங்கும் தி.மலை !
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள் – மாவட்டம் தோறும் பவர் கட் விவரம் உள்ளே !
டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!
தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !
தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்தடையா? இதோ முழு விவரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *