AIAHL ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் நிதி மற்றும் கணக்கு மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !AIAHL ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் நிதி மற்றும் கணக்கு மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் AIAHL ஆட்சேர்ப்பு 2024 சார்பில் நிதி மற்றும் கணக்கு மேலாளர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு தேர்வு கிடையாது. இந்த நிறுவன தகவலின் படி தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதி நிலைகள் குறித்த முழு விளக்கம் கீழே பகிரப்பட்டுள்ளது.

AI அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Manager Finance & Accounts-MFA (நிதி மற்றும் கணக்கு மேலாளர் )

மொத்த மாதாந்திர சம்பளம் மற்றும் அலவன்ஸ் – Rs.100,000/-

சம்பளம் – Rs.85,000/+

அலோவன்ஸ் -Rs.15,000/-

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பட்டய கல்வி நிறுவனத்தில் இருந்து தகுதி பெற்ற பட்டய கணக்காளர் (Chartered Accountant) அல்லது காஸ்ட் அக்கவுண்டன்ட் ( Cost Accountant )நிறுவனத்தில் இருந்து செலவு கணக்காளர் போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

டெல்லி – இந்தியா

SBI வங்கி வேலை 2024 ! 1040 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – வருடத்திற்கு 20 லட்சம் சம்பளம் !

AI அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதி மற்றும் கணக்கு மேலாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

AI Assets Holding Limited,

2nd Floor, AI Administration Building ,

Safdarjung Airport,

New Delhi – 110 003.

30.07.2024 தேதியன்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

அத்துடன் Walk in Interview வில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுந்த ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

இதனையடுத்து கட்டணத்தை Demand Draft (DD) முறையில் செலுத்த வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அந்த வகையில் நேர்காணல் தொடர்பான அப்டேட்க்கு தொடர்ந்து நிறுவனத்தின் இணையதளத்தை பார்வையிட வேண்டும்.

எந்தவொரு வடிவத்திலும் பிரச்சாரம் அல்லது அதிகாரம் செய்வது வேட்பாளர் விண்ணப்பத்தை தகுதி நீக்கம் செய்வதற்கு வழிவகுக்கும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
AIAHL Recruitment 2024

முறையாக பூர்த்தி செய்யப்படாத அல்லது தகுந்த ஆவணங்கள் இல்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *