விமான நிலையத்தில் Handywoman வேலைவாய்ப்பு 2024விமான நிலையத்தில் Handywoman வேலைவாய்ப்பு 2024

விமான நிலையத்தில் Handywoman வேலைவாய்ப்பு 2024. தற்போது, AIASLல் Junior Officer, Handywoman, Handyman, போன்று பல்வேறு காலிபநிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிபது , கல்வி தகுதி, அப்ளை பண்ண கடைசி நாள் போன்ற முழு விபரங்களை காணலாம்,

AI விமான நிலைய சேவைகள் நிறுவனம்

புஜ், குஜராத்

இளைய அதிகாரி வாடிக்கையாளர் சேவைகள் – 1
(Junior Officer Customer Services)

சாய்வுதளம் சேவை நிர்வாகி – 4
(Ramp Service Executive)

பயன்பாட்டு முகவர் மற்றும் சாய்வுதளம் ஓட்டுநர் – 2
(Utility Agent Cum Ramp Driver)

கைவினைஞர் – 3
(Handyman)

கைவினைப் பெண் – 7
(Handywoman)

மொத்த காலிப்பணியிடங்கள் – 17

இளைய அதிகாரி வாடிக்கையாளர் சேவைகள் – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்று, 9 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

சாய்வுதளம் சேவை நிர்வாகி – இயந்திரவியல்/மின்சாரம்/உற்பத்தி / மின்னணுவியல்/ஆட்டோமொபைல் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும், செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.

பயன்பாட்டு முகவர் மற்றும் சாய்வுதளம் ஓட்டுநர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.

கைவினைஞர் & கைவினைப் பெண் – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்திலிருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 28, 35 வயதிற்குள் இருக்கவேண்டும்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைவாய்ய்பு 2024 ! மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30 !

ரூ.15,120 முதல் ரூ.29,760 வரை பதவிக்கு ஏற்ப மாத சம்பளமாக வழங்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணப்ப படிவத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நாள் – 15.04.2024, 16.04.2024 & 17.04.2024

நேரம் – 9.30 – 12.30

கோகுல் கிரீன்ஸ்,

இஸ்கான் கோயில்

சாலை, B/H துவாரகா

பசுமை சங்கம்,

விமான நிலைய சாலை,

ரதியா -பூஜ்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரபூர்வ இணையதளம்View

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *