AIASL அமிர்தசரஸ் விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 ! 107 பணியிடம் - நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம் !AIASL அமிர்தசரஸ் விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 ! 107 பணியிடம் - நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம் !

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் AIASL அமிர்தசரஸ் விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 107 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Dy. Terminal Manager-Pax – 01

Duty Manager – 01

Dy. ManagerRamp/Maintenance – 02

Duty Officer – 03

Jr. Officer – Technical – 01

Customer Service Executive/Jr. Customer Service Executive – 35

Handyman – 45

Ramp Service Executive – 04

Utility Agent Cum Ramp Driver – 15

மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை – 107

Rs.18,840 முதல் Rs.60,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அங்கீகரித்துள்ள கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து Graduate, MBA , Bachelor of Engineering in Mechanical /Automobile / Production / Electrical / Electrical & Electronics / Electronics and Communication Engineering / Diploma / ITI / SSC /10th / 12th பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் JSA ஆட்சேர்ப்பு 2024: சம்பளம் Rs. 38,483/

அமிர்தசரஸ் விமானநிலையம்

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Dy. Terminal Manager-Pax ,Duty Manager ,Dy. ManagerRamp/Maintenance ,Duty Officer ,Jr. Officer – Technical பதவிகளுக்கு நவம்பர் 11, 2024 (09:30 மணி வரை12:30 மணி) நேர்காணல் நடைபெறும்

Customer Service Executive/Jr. Customer Service Executive – நவம்பர் 12, 2024

Handyman – நவம்பர் 13, 2024

Ramp Service Executive , Utility Agent Cum Ramp Driver – நவம்பர் 14, 2024

சுவாமி சத்யானந்த் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஏ-பிளாக், குரு அமர் தாஸ் அவென்யூ, விமான நிலைய சாலை, அமிர்தசரஸ், பஞ்சாப். பின்-143001

Personal / Virtual Interview

Group Discussion

Physical Endurance Test

Trade Test

போன்ற தேர்வு செயல்முறைகள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500 /-

SC/ST /Ex-servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nill

அத்துடன் விண்ணப்பக்கட்டணத்தை Demand Draft முறையில் செலுத்த வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *