AIASL 299 புதிய ஆட்சேர்ப்பு 2024. விமானநிலைய சேவைகள் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், போன்றவற்றை கீழே காணலாம்.
AIASL 299 புதிய ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
AI விமானநிலைய சேவைகள் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
புவனேஸ்வர்
காலிப்பணியிடங்கள் பெயர்:
கைவினைஞர் (Handyman)
கைவினைப் பெண்கள் (Handywomen)
இளநிலை அதிகாரி – தொழில்நுட்பம் (Jr. Officer – Technical)
சரிவு சேவை அதிகாரி/ பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவு ஓட்டுநர்
(Ramp Service Executive/Utility Agent Cum Ramp Driver)
கடமை மேலாளர் – பயணிகளின் எண்ணிக்கை
(Duty Manager- Pax)
கடமை அதிகாரி – பயணிகளின் எண்ணிக்கை
(Duty Officer – Pax)
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி
(Customer Service Executive)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
கைவினைஞர் – 150
கைவினைப் பெண்கள் – 38
இளநிலை அதிகாரி – தொழில்நுட்பம் – 2
சரிவு சேவை அதிகாரி/ பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவு ஓட்டுநர் – 27
கடமை மேலாளர் – பயணிகளின் எண்ணிக்கை – 1
கடமை அதிகாரி – பயணிகளின் எண்ணிக்கை – 2
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 79
மொத்த காலியிடங்கள் – 299
கல்வித்தகுதி:
கைவினைஞர் – 10ஆம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும்
கைவினைப் பெண்கள் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும்
இளநிலை அதிகாரி – இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்
சரிவு சேவை அதிகாரி/ பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவு ஓட்டுநர் – பொறியியல் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் கனரக வாகனம் உரிமமும் ஒட்டவும் தெரிந்திருக்கவேண்டும்
கடமை மேலாளர் – இளங்கலை பட்டம் பெற்று, சம்பந்தப்பட்ட துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
கடமை அதிகாரி – இளங்கலை பட்டம் பெற்று, சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் கணினியைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NFSU புதிய வேலைவாய்ப்பு 2024 ! தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,94,000 வரை சம்பளம் !
வயது தகுதி:
பதவிக்கு ஏற்ப அதிகபட்ச வயது – 28,50,55 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
ரூ.18,840 முதல் ரூ.45000 வரை பதவிக்கு ஏற்ப வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி அதன் ரசீது ஆகியவற்றுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்
விண்ணப்ப கட்டணம்:
ரூ.500/-
SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
நேர்காணல் விபரம்:
இடம்:
அரசு உயர்பள்ளி, கபிலாபிரசாத்,
ஜட்னி -சுந்தர்பாதாசாலை,ஆசாத்நகர்,
விமானநிலைய போலீஸ் நிலையம் அருகில்,
சுந்தர்பாதா,
புவனேஷ்வர்,
ஒடிசா – 751002.
நாள் – தனி தனி பதவிகளுக்கு
15.03.2024, 16.03.2024, 18.03.2024 & 19.03.2024
நேரம் – 9.30 – 12.30 மணி
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்த வாரம் வேலைவாய்ப்பு செய்திகள்
ரெப்கோ வங்கி சென்னை ஆட்சேர்ப்பு 2024
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு