AIASL சென்னை விமானநிலையத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! 422 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !AIASL சென்னை விமானநிலையத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! 422 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

AIASL சென்னை விமானநிலையத்தில் ஆட்சேர்ப்பு 2024. விமானநிலைய சேவைகள் நிறுவனத்தில் 130 ஓட்டுநர், மற்றும் 292 கைவினைஞர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பல்லாவரத்தில் மே மாதம் 2 மற்றும் 4 தேதிகளில் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

AI விமானநிலைய சேவைகள் நிறுவனம்

சென்னை

பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை ஓட்டுநர் – 130
(Utility Agent Cum Ramp Driver)

கைவினைஞர்/ கைவினைப் பெண் – 292
(Handyman/ Handywoman)

மொத்த காலிப்பணியிடங்கள் – 422

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்யுர்க்கவேண்டும், கைவினை பணிக்கு ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி நன்கு அறிந்திருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

ரூ.22,530 முதல் ரூ.24,960 வரை பதவிக்கு ஏற்ப வழங்கப்படும்.

சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு பள்ளியில் PGT பணியிடங்கள் அறிவிப்பு 

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நாள் – 02.05.2024 & 04.05.2024

நேரம் – காலை 9 – 12 மணி

மனிதவள மேம்பாட்டு அலுவலகம் துறை,

AI ஒற்றுமை வளாகம்,

பல்லாவரம்,

கண்டோன்மென்ட்,

சென்னை – 600 043.

பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை ஓட்டுநர் –

டிராக்டர், பஸ் மற்றும் தரை சேவை உபகரணங்கள் போன்ற கனரக வாகனங்களை ஓட்டுவும்,
உபகரணங்கள் பராமரித்துக்கொள்ள வேண்டும்.

கைவினைஞர்/ கைவினைப்பெண் –

விமானம் மற்றும் தள்ளுவண்டிகள், கேபினில் இருந்து சாமான்கள்/சரக்கு ஏற்றுதல் மற்றும் இறக்குதல்
விமானத்தை சுத்தம் செய்தல், பட்டறையில் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவுதல், சக்கர நாற்காலி போன்ற சுத்தம் செய்யும் செயல்பாடுகள் உதவி முதலியன உள்ளிட்ட சேவைகள் புரியவேண்டும்.

நேர்காணல் மற்றும் தேவையான தேர்வுகள் மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்பபடிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *