சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 65,000 சம்பளம் !சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 65,000 சம்பளம் !

AIASL சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியானது. ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் மூலம் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு மாத சம்பளம் Rs. 65,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
வேலை இடம்சென்னை
தொடக்க நாள்25.06.2024
கடைசி நாள்06.07.2024
விமான நிலைய வேலைகள் 2024

AI AIRPORT SERVICES LIMITED

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Manager (Finance)

Rs.65,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Chartered Accountants , Cost Accountant அல்லது MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பேங்க் வேலை அறிவிப்பு !

சென்னை

மும்பை

கொல்கத்தா

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட Manager (Finance) பணிக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Email முகவரி :

recruitments.hrhq@aiasl.in

விண்ணப்பத்தை Email மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 06.07.2024

shortlisted

interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

விண்ணப்பக் கட்டணத்தை Demand Draft (DD) முறையில் செலுத்த வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *