AI Airport Services Limited சார்பில் சென்னை விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.45,000 முதல் Rs.75,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | AI Airport Services Limited |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
வேலை இடம் | சென்னை உட்பட 4 மாநிலம் |
தொடக்க நாள் | 01.07.2024 |
கடைசி நாள் | 15.07.2024 |
சென்னை விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
AI Airport Services Limited
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Dy. Chief Of Information Technology – 01
Manager – Information Technology – 04
Officer – IT – 20
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 25
சம்பளம் :
Rs.45,000 முதல் Rs.75,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Engineering Graduate / Post Graduate அல்லது diploma in ECE, EEE, Instrumentation, Computer Systems, IT மற்றும் Degree in ECE, CS, IT, EEE, Instrumentation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Dy. Chief பணிக்கு அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Manager மற்றும் Officer பணிக்கு அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை
மும்பை
கொல்கத்தா
அமிர்தசரஸ்
டெல்லி
பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! PNB இல் 2700 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – முழு விபரம் உள்ளே !
விண்ணப்பிக்கும் முறை :
AI Airport Services Limited சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பூர்த்தி செய்து அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Email முகவரி :
hr@aiasl.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை Email மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 15.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
shortlisting,
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். AIASL JOBS 2024.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
SC/ST/ Ex-servicemen விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL
மேலும் விண்ணப்ப கட்டணத்தை Demand Draft (DD) முறையில் செலுத்த வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
IDBI வங்கி SO ஆட்சேர்ப்பு 2024
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பணியாளர் ஆட்சேர்ப்பு
இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024