AIASL டேராடூன் ஆட்சேர்ப்பு 2024AIASL டேராடூன் ஆட்சேர்ப்பு 2024

AIASL டேராடூன் & சண்டிகர் ஆட்சேர்ப்பு 2024. விமான நிலைய சேவைகள் நிறுவனத்தில் மேலாளர், டிரைவர் போன்ற பல காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேர்காணல் மூலமாக நேரடியாக தேந்தெடுக்கப்பட உள்ளனர்.

Join Whatsapp get job alert

AI விமான நிலைய சேவைகள் நிறுவனம்

டேராடூன் & சண்டிகர்

கடமை மேலாளர் – 2
(Duty Manager)

தொழில்நுட்ப இளநிலை அதிகாரி – 1
(Junior officer technical)

வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 17
(Customer Service Executive)

இளைய வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 17
(Junior Customer Service Executive)

சாய்வுதளம் சேவை நிர்வாகி – 8
(Ramp Service Executive)

பயன்பாட்டு முகவர் மற்றும் சாய்வுதளம் ஓட்டுனர் – 6
(Utility Agent Cum Ramp Driver)

கைவினைஞர் – 15
(Handyman)

கைவினைப் பெண் – 8
(Handywoman)

மொத்த காலியிடங்கள் – 74

கடமை மேலாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று, 16 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

தொழில்நுட்ப இளநிலை அதிகாரி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்களை பொறியியல் பெற்றிருக்கவேண்டும், இலகுரக மோட்டார் வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

இளைய வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

சாய்வுதளம் சேவை நிர்வாகி – ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும்

பயன்பாட்டு முகவர் மற்றும் சாய்வுதளம் ஓட்டுனர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.

கைவினைஞர் & கைவினைப் பெண் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

SSC JE ஆட்சேர்ப்பு 2024 ! 968 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு மாதம் Rs .1,12,400/- சம்பளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

அதிகபட்ச வயது – 28, 55 வயதிற்குள் இருக்கவேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ரூ.18,840 முதல் ரூ.45,000 வரை பதவிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நாள் – 16.04.2024, 17.04.2024, 18.04.2024, 19.04.2024

நேரம் – 9.30 – 12.30

ஸ்ரீ கணபதி தோட்டம்,

டூன் பப்ளிக், பள்ளி சாலை,

பனியவாலா, டேராடூன்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *