இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் Rs.17,670/- மாத சம்பளம் !இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் Rs.17,670/- மாத சம்பளம் !

AIASL சார்பில் இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், மாத சம்பளம் Rs.17,670 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விமான நிலைய பணிகளுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்து காண்போம்.

நிறுவனம்AIASL
வேலை பிரிவுவிமான நிலைய வேலை
வேலை இடம்மணிப்பூர்
நேர்காணல் தேதி21.07.2024
AIASL ஆட்சேர்ப்பு 2024

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Utility Agent Cum Ramp Driver

Rs.17,670 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் SSC / 10ம் வகுப்பு தேச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் செல்லுபடியாகும் அசல் HMV மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! RBI சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !

இம்பால் – மணிப்பூர்

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Malom Tuliyaima Panchayat Bhavan.

Opposite Malom Megha High School

Imphal West- 795140

PO & PS: Nambol, Manipur

21.07.2024 (9.30 to 12.30) தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

SC/ST / Ex- servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL

மேலும் விண்ணப்ப கட்டணத்தை Demand Draft (DD) முறையில் செலுத்திக் கொள்ள வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரபூர்வ இணையதளம்View
வருவாய் துறை வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *