AIASL ஜெய்ப்பூர் வேலைவாய்ப்பு 2024. AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
AIASL ஜெய்ப்பூர் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Jr. Officer – Technical – 02
Customer Service Executive – 21
Jr. Customer Service Executive – 21
Ramp Service Executive – 18
Utility Agent Cum Ramp Driver – 17
Handyman – 66
சம்பளம் :
Rs.18,840 முதல் Rs.29,760 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduate/ Bachelor of Engineering / 10+2 / Diploma துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்.
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ஜெய்ப்பூர் – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Kamarajar Port Limited ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் General Manager பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை !
நேர்காணலுக்கான தேதி :
Jr. Officer – Technical பணிகளுக்கு 08.05.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்
Customer Service Executive மற்றும் Jr. Customer Service Executive பணிகளுக்கு 09.05.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.
Ramp Service Executive மற்றும் Utility Agent Cum Ramp Driver பணிகளுக்கு 10.05.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.
Handyman பணிகளுக்கு 11.05.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
Madhyawart Aviation Academy ,
102 Vinayak Plaza,
Doctors colony Budh Singh Pura,
Sanganer, Jaipur: 302029.
தேர்ந்தெடுக்கும் முறை :
Personal / Virtual Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்படிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.