AIASL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024. விமான துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம், கல்வி, சம்பள விபரம், விண்ணப்பிக்கும்முறை, போன்றவை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
AIASL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024
நிறுவனம்:
AI விமான நிலைய சேவைகள் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
புனே
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
துணை முனைய மேலாளர் – 2
(Deputy Terminal Manager)
கடமை அதிகாரி (Duty Officer) – 7
இளைய அதிகாரி பயணிகள் – 6
(Jr. Officer – Passenger)
தொழில்நுட்ப இளநிலை அதிகாரி – 7
(Junior officer Technical)
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 47
(Customer Service Executive)
சரிவுப்பாதை சேவை நிர்வாகி – 12
(Ramp Service Executive)
பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை ஓட்டுநர் – 17
(Utility Agent Cum Ramp Driver)
கைவினைஞர் – 119
(Handyman)
கைவினைப் பெண் – 30
(Handywoman)
மொத்த காலியிடங்கள் – 247
கல்வித்தகுதி:
துணை முனைய மேலாளர் – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து இளங்கலை அல்லது MBA பட்டம் பெற்று, 15 முதல் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
கடமை அதிகாரி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று 2 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
பயணிகள் இளைய அதிகாரி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்துடன் 9 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
தொழில்நுட்ப இளநிலை அதிகாரி – மின்சாரம் அல்லது இயந்திரவியல் சார்ந்த துறையில் பொறியியல் ப்படும் பெற்றிருக்கவேண்டும் மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும்.
CVRDE சென்னை வேலைவாய்ப்பு 2024 ! 60 பல்வேறு கலிப்பாணியிடங்ககள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அப்படம் பெற்றிருக்கவேண்டும்.
சரிவுப்பாதை சேவை நிர்வாகி – ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பொறியியல் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்று, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும்.
பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை ஓட்டுநர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும்.
கைவினைஞர் & கைவினைப் பெண் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 28, 35, 50, 55 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
ரூ.22,530 முதல் ரூ.60,000 வரை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
நேர்காணல் விபரம்:
நாள் – 15.04.2024 முதல் 20.04.2024 வரை பதவிகளுக்கு ஏற்ப
நேரம் – 9.30 – 12.30
இடம் –
புனே சர்வதேச பள்ளி,
சர்வே எண். 33,
லேன் எண் 14,
டிங்ரே நகர்,
புனே – 411032.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.