ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2023. AIASL – AIR INDIA AIR TRANSPORT SERVICES LIMITED என்பது இந்தியாவில் விமான போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் ஏர் இந்தியா டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்என்பது சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் (MOCA) கீழ் உள்ளது. இதன் மூலம் அகமதாபாத் காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்க்கான வயதுவரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, விண்ணப்பக்கட்டணம், விண்ணப்பிக்கும்முறை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2023
அமைப்பின் பெயர் :
AIASL – ஏர் இந்தியா டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்.
காலிப்பணியிடங்களின் பெயர் :
கடமை அதிகாரி (Duty Officer).
ஜூனியர் பயணிகள் அதிகாரி (Jr. Officer – Passenger)
ஜூனியர் தொழில்நுட்ப அதிகாரி (Jr. Officer – Technical).
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Customer Service Executive).
ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் (Ramp Service Executive ).
யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர் (Utility Agent Cum Ramp
Driver).
கைவினைப் பெண் (Handywoman).
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
கடமை அதிகாரி (Duty Officer) – 02.
ஜூனியர் பயணிகள் அதிகாரி (Jr. Officer – Passenger) – 01.
ஜூனியர் தொழில்நுட்ப அதிகாரி (Jr. Officer – Technical) – 03.
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Customer Service Executive) – 27.
ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் (Ramp Service Executive ) – 16.
யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர் (Utility Agent Cum Ramp Driver) – 10.
கைவினைப் பெண் (Handywoman) – 30.
சம்பளம் :
கடமை அதிகாரி (Duty Officer) – Rs.32,200/-
ஜூனியர் பயணிகள் அதிகாரி (Jr. Officer – Passenger) – Rs. 28,200/-
ஜூனியர் தொழில்நுட்ப அதிகாரி (Jr. Officer – Technical) – Rs. 28,200/-
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Customer Service Executive) – Rs. 25,980/-
ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் (Ramp Service Executive ) – Rs. 25,980/-
யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர் (Utility Agent Cum Ramp Driver) – Rs.23,640/-
கைவினைப் பெண் (Handywoman) – Rs.21,330/-
IDBI வங்கி மேலாளர் வேலைவாய்ப்பு 2023 ! 86 SO காலியிடங்கள் அறிவிப்பு !
கல்வித் தகுதி:
கடமை அதிகாரி (Duty Officer) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 12 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
ஜூனியர் பயணிகள் அதிகாரி (Jr. Officer – Passenger) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 9 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
ஜூனியர் தொழில்நுட்ப அதிகாரி (Jr. Officer – Technical) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முழுநேர இளங்கலை பொறியியல் /ஆட்டோமொபைல் / உற்பத்தி / மின்சாரம் & எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Customer Service Executive) பணிக்கு பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் , ஹிந்தி எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்.
ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் (Ramp Service Executive ) பணிக்கு மெக்கானிக்கல் /எலக்ட்ரிக்கல்லில் 3 வருட டிப்ளமோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோமொபைல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர் (Utility Agent Cum Ramp Driver) பணிக்கு SSC / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கைவினைப் பெண் (Handywoman) பணிக்கு SSC / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் , ஹிந்தி எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
கடமை அதிகாரி (Duty Officer) – 50 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
ஜூனியர் பயணிகள் அதிகாரி (Jr. Officer – Passenger) – 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
ஜூனியர் தொழில்நுட்ப அதிகாரி (Jr. Officer – Technical) – 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Customer Service Executive) – 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் (Ramp Service Executive ) – 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர் (Utility Agent Cum Ramp Driver) – 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும். ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2023.
கைவினைப் பெண் (Handywoman) – 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job Alert) 2024.
வயது தளர்வு :
விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
அகமதாபாத் – இந்தியா.
பணி:
பாதுகாப்பான, நம்பகமான மற்றும் சரியான நேரத்தில் சேவைகளை வழங்குதல்.
அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் மிக உயர்ந்த தரமான சேவையை வழங்குதல்.
அதிநவீன ராம்ப் உபகரணங்களை வழங்குதல்.
இந்திய விருந்தோம்பலில் சிறந்து விளங்குதல்.
விண்ணப்பிக்கும் முறை :
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தைபதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
தேவையான சான்றிதழை இணைக்கவும்.
நேர்காணல் தேதி அன்று அதை நேரடியாக கொண்டு வரவும்.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
விண்ணப்பக்கட்டணம் :
“AI AIRPORT SERVICES LIMITED”க்கு ரூ. 500 வரைவோலை எடுத்து தங்கள் விண்ணப்பப்படிவத்துடன்நேர்காணலுக்கு வர வேண்டும்.
நேர்காணலுக்கான தேதி :
கடமை அதிகாரி (Duty Officer) , ஜூனியர் பயணிகள் அதிகாரி (Jr. Officer – Passenger) , ஜூனியர் தொழில்நுட்ப அதிகாரி மற்றும் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Customer Service Executive) பணிகளுக்கு 27.12.2023 & 28.12.2023 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும். ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2023
ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் (Ramp Service Executive ) , யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர் (Utility Agent Cum Ramp Driver) , கைவினைப் பெண் (Handywoman) பணிகளுக்கு 29.12.2023 & 30.12.2023 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும்.