AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! 63 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு,10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! 63 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு,10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Manager முதல் Handyman வரை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய விமானத்துறை
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
காலியிடங்களின் எண்ணிக்கை63
தொடக்க நாள்25.06.2024
கடைசி நாள்13.07.2024
மத்திய அரசு வேலைகள் 2024

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

மத்திய அரசு வேலை

Duty Manager,

Junior Officer-Customer Service,

Jr. Officer – Technical,

Junior Officer-Customer Service,

Customer Service Executive,

Jr. Customer Service Executive,

Ramp Service Executive,

Utility Agent Cum Ramp Driver,

Handyman,

Handywoman,

Rs.18,840 முதல் Rs.45,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10வது, 12வது, டிகிரி போன்று விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ப ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Duty Manager பணிகளுக்கு அதிகபட்சமாக 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பணிகளுக்கும் அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இணை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அலகாபாத்

கோரக்பூர்

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

09.07.2024 தேதி முதல் 13.07.2024 தேதி வரை மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

Saheed Captain Vijay Pratap Singh Smarak Degree College.

Junaidhpur Sayeed Serawan,

Kausahambi, U.P.

(Pin code – 211001)

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

விண்ணப்பக் கட்டணத்தை Demand Draft (DD) முறையில் செலுத்த வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்View
கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *