ஏஐ ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) AI விமான நிலைய சேவை வேலைகள் 2024 அதன் தேவைகளின்படி தற்போதுள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த பதவிகளுக்கு இந்திய குடிமக்கள் (ஆண் & பெண்) விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜம்மு ஏர்போர்ட்டில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு நிலையான அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இது ஜம்மு ஸ்டேஷனுக்கான ஆட்சேர்ப்பு பயிற்சிக்கான விளம்பரம்.
நிறுவன பெயர் | AIASL |
வேலை பிரிவு | விமான நிலைய வேலை |
பணியமர்த்தப்படும் இடம் | ஜம்மு |
கலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை | 29 |
ஆரம்ப தேதி | 12.08.2024 |
கடைசி தேதி | 26.08.2024 |
AI விமான நிலைய சேவை வேலைகள் 2024
நிறுவனத்தின் பெயர் :
AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL)
வகை :
மத்திய அரசு வேலை 2024
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Duty Officer – 1
Jr. Officer – Customer Services – 1
Customer Service Executive – 10
Utility Agent Cum Ramp Driver – 04
Handyman – 07
Handywoman – 6
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 29
சம்பளம் :
Rs.18,840/ முதல் Rs.32,200 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Handyman மற்றும் Driver பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்
வயது வரம்பு :
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ஜம்மு – இந்தியா
மாவட்ட நிர்வாக உதவியாளர் வேலைகள் 2024 ! தஞ்சாவூர் DHS இல் 2 காலியிடங்கள் அறிவிப்பு – ஆப் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை :
AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். .
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
2வது மாடி,
GSD கட்டிடம்,
ஏர் இந்தியா வளாகம்,
முனையம் – 2,
IGI விமான நிலையம்,
புது தில்லி – 110037
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 12.08.2024
தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மேலும் தேர்வு செயல்முறை/நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
அத்தகைய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வில் கலந்துகொள்ள தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
கட்டணத்தை DD மூலம் செலுத்த வேண்டும். அதற்கான பெயர் அதகர்ப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Apply Online |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்
இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் ஆட்சேர்ப்புக்கான புதிய அறிவிப்பு
இந்தியாவின் முக்கிய நகரங்களில் வேலை
மாதம் ரூ. 19,800/- வரை சம்பளம்