ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் AIASL 75000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மும்பை விமானநிலையத்தில் 3256 பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | AIASL |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை | 3256 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.aiasl.in/Recruitment |
AIASL 75000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Terminal Manager – 2
Deputy Terminal Manager – 9
Duty Manager – 19
Duty Officer – 42
Jr. Officer Customer Services – 45
Ramp Manager – 2
Deputy Ramp Manager – 6
Duty Manager Ramp – 40
Jr. Officer Technical – 91
Terminal Manager Cargo – 1
Dy. Terminal Manager – 3
Duty Manager – 11
Duty Officer – 19
Jr. Officer – 56
Para Medical Cum Customer Service Executive – 3
Ramp Service Executive – 406
Utility Agent Cum Ramp Driver – 263
Handyman (Male) – 2216
Utility Agents (Male) – 22
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 3256
சம்பளம் :
Rs.22,530 முதல் Rs.75,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Graduate / BE / MBA / Diploma / ITI / SSC /10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்
TMB வங்கி Internal Ombudsman ஆட்சேர்ப்பு 2024 ! தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் வேலை !
வயது வரம்பு :
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
GSD Complex,
Near Sahar Police Station,
CSMI Airport,Terminal-2, Gate No. 5,
Sahar, Andheri East,
Mumbai – 400099.
நேர்காணலுக்கான தேதி :
12.07.2024 & 13.07.2024,
14.07.2024 & 15.07.2024,
16.07.2024 (09:30 hours to 12:30 hours) போன்ற தேதிகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
Personal / Virtual Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
SC/ST / Ex- servicemen விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு | Read more |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.