Home » வேலைவாய்ப்பு » விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! AIASL 145 காலியிடங்கள் – சம்பளம்: Rs.45,000

விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! AIASL 145 காலியிடங்கள் – சம்பளம்: Rs.45,000

விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! AIASL 145 காலியிடங்கள் - சம்பளம்: Rs.45,000

AIASL ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Officer , Junior Officer போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

AI AIRPORT SERVICES LTD

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 65

சம்பளம்: Rs.45,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduation (10+2+3) and must possess valid basic AVSEC

வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 80

சம்பளம்: Rs.29,760/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduation (10+2+3) and must possess valid basic AVSEC

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

மும்பை விமான நிலையம்

AIASL ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது! நேர்காணல் மட்டுமே!

தேதி: 06.01.2025, 07.01.2025 & 08.01.2025

நேரம்: 9.00 AM to 12 PM

AI Airport Services Limited,

GSD Complex, CSMI Airport,

Near CISF Gate

No.5, Sahar, Andheri East,

Mumbai -400099

shortlisted

Group Discussion

English Proficiency Test

Interview (Personal or Virtual).

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-

SC/ST / Ex- servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

AIASL Recruitment 2025 Official NotificationClick here
Official WebsiteView

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2025

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் 21500 சம்பளத்தில் வேலை 2025! விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் !

தமிழ்நாடு DHS மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.40000/-

IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 40 காலியிடங்கள் | தகுதி: Any Degree !

தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்துறை வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !

மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2024! Rail India Technical and Economic Service 233 காலியிடங்கள்

மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு 2024! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top