Home » வேலைவாய்ப்பு » டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Any Degree !

டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Any Degree !

டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Any Degree !

AI AIRPORT SERVICES LIMITED (AIASL) நிறுவனத்தின் சார்பில் டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Security Officer மற்றும் Junior Security Officer போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை காண்போம்.

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20

சம்பளம்: Rs.45,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduation (10+2+3) and must possess valid basic AVSEC

வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07

சம்பளம்: Rs.29,760/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduation (10+2+3) and must possess valid basic AVSEC

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்ததும்

டெல்லி விமான நிலையம்

AIASL ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி: 06.01.2025, 07.01.2025 & 08.01.2025

நேரம்: 9.00 AM to 12 PM

நேர்காணல் நடைபெறும் இடம்:

AI Airport Services Limited,

2nd Floor, GSD Building,

Air India Complex, Terminal 2, IGI Airport,

New Delhi – 110037.

Shortlisted

English Proficiency Test

Group Discussion

Interview (Personal or Virtual).

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-

SC/ST / Ex- servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top