AIASL விசாகப்பட்டினம் ஆட்சேர்ப்பு 2024AIASL விசாகப்பட்டினம் ஆட்சேர்ப்பு 2024

AIASL விசாகப்பட்டினம் ஆட்சேர்ப்பு 2024. விமான நிலைய சேவைகள் நிறுவனம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GROUP GET CENTRAL GOVT JOBS

AI விமான நிலைய சேவைகள் நிறுவனம்

விசாகப்பட்டினம்

இளைய அதிகாரி – வாடிக்கையாளர் சேவை – 5
(Junior Officer – Customer Service)

வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 22
(Customer Service Executive)

இளைய வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 14
( Junior Customer Service Executive)

கைவினைஞர்/ கைவினைப் பெண் – 36
(Handyman/Handywoman)

மொத்த காலியிடங்கள் – 77

இளைய அதிகாரி – வாடிக்கையாளர் சேவை – இளங்கலை அல்லது முதுகலை பட்டம், 6 முதல் 9 வருட பணி அனுபவத்துடன் பெற்றிருக்கவேண்டும்

வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

இளைய வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் ஆங்கிலம் படிக்கவும் புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்

கைவினைஞர்/ கைவினைப் பெண் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி [பெற்றிருக்கவேண்டும் ஆங்கிலம் படிக்கவும் புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.

பதவிக்கு ஏற்ப அதிகபட்ச வயது – 28, 35குள் இருக்கவேண்டும்.

ECIL நிர்வாக அதிகாரி வேலை 2024 ! கை நிறைய சம்பளம் நேர்காணல் மூலம் பணி !

அரசு விதிகளின் படி வயது வரம்பு பொருந்தும்

இளைய அதிகாரி – வாடிக்கையாளர் சேவை – ரூ.29,760/-

வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – ரூ.24,960/-

இளைய வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – ரூ.21,270/-

கைவினைஞர்/ கைவினைப் பெண் – ரூ.18,840/-

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்கள், விண்ணப்பக்கட்டண ரசீது ஆகியவற்றுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளாம்

இளைய அதிகாரி – வாடிக்கையாளர் சேவை, வாடிக்கையாளர் சேவை நிர்வாகி
இளைய வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பதவிகளுக்கு,

நாள்: 09.03.2024

நேரம்: 9.30 முதல் 12.30

கைவினைஞர்/ கைவினைப் பெண் பதவிக்கு

நாள்: 11.03.2024

நேரம்: 9.30 முதல் 12.30

CNS பயிற்சி வசதி,

தொழில்நுட்ப கட்டிடம்,

விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையம்,

பழைய விமான நிலையம் சரக்கு முனையம்,

விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்- 530009

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்View

பொது பிரிவினருக்கு – ரூ.500/-

SC/ST/ மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் இல்லை

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *