AIESL Technician ஆட்சேர்ப்பு 2024. AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சார்பில் Aircraft Technician பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட Technician பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
AIESL Technician ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Aircraft Technician (B1) – 25
Aircraft Technician (B2) – 15
சம்பளம் :
Rs. 27,940 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு AME Diploma / Certificate in Aircraft Maintenance Engineering துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
General / EWS விண்ணப்பதாரர்களுக்கு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC / ST விண்ணப்பதாரர்களுக்கு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை,
ஹைதராபாத்,
பெங்களூரு
ECHS தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2024 ! Nurse, Pharmacist, Medical Officer பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.16,800 முதல் Rs.75,000 வரை !
விண்ணப்பிக்கும் முறை :
AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
சென்னை – 25.04.2024.
பெங்களூரு – 29.04.2024.
ஹைதராபாத் – 02.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Preliminary screening,
Technical Assessment
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
GEN/ EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-
SC / ST / முன்னாள் ராணுவ விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
மேலும் விண்ணப்பக்கட்டணத்தை Demand Draft (DD) முறையில் செலுத்த வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.