
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் சார்பில் AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும், பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்(Professor, Additional Professor, Associate Professor & Assistant Professor) உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
All India Institute of Medical Sciences Madurai (Tamil Nadu)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
பேராசிரியர் – 04
கூடுதல் பேராசிரியர் – 04
இணைப் பேராசிரியர் – 05
உதவிப் பேராசிரியர் – 26
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 39
சம்பளம்:
பேராசிரியர் – மாதம் ரூ. 168900 முதல் ரூ.220400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கூடுதல் பேராசிரியர் – மாதம் ரூ.148200 முதல் ரூ.211400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
இணைப் பேராசிரியர் – மாதம் ரூ. 138300 முதல் ரூ. 209200 வரை சம்பளமாக வழங்கப்படும்.
உதவிப் பேராசிரியர் – மாதம் ரூ. 101500 முதல் ரூ. 167400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
MD in Anaesthesiology/MD/MS in Anatomy (Medical) OR M.Sc. + Ph.D. in Anatomy (Non-Medical)/MD in Biochemistry (Medical) OR M.Sc. + Ph.D. in Biochemistry (Non-Medical)/MD in Community Medicine/MS in ENT/MD in Forensic Medicine/MD in General Medicine/MS in General Surgery/MD in Microbiology/MD/MS in Obstetrics & Gynaecology
வயது வரம்பு:
பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் – அதிகபட்சம் 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் – அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
OBC வேட்பாளர்கள் – 3 ஆண்டுகள்
SC/ST வேட்பாளர்கள் – 5 ஆண்டுகள்
PwBD வேட்பாளர்கள் – 10 ஆண்டுகள்
அரசு ஊழியர் DoPT வழிகாட்டுதல்களின்படி மற்றும் DoPT வழிகாட்டுதல்களின்படி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வயது தளர்வு பொருந்தும்.
BOI வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Security Officer பணியிடங்கள்! தகுதி: டிகிரி போதும்!
பணியமர்த்தப்படும் இடம்:
மதுரை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ மதுரை எய்ம்ஸ் இணையதளமான www.aiimsmadurai.edu.in க்கு சென்று ஆன்லைம் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 14.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2025
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம்:
UR/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.1,500/-
SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.1,200/-
PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: கட்டணம் இல்லை.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025! சம்பளம்: Rs.60,000/-
AAI ஆணையத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2025! 83 காலியிடங்கள்!சம்பளம்: Rs.40000/-
Bank of Baroda வங்கியில் Watchman வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி!
10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-