Air Force School Avadi ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Teacher முதல் Watchman வரை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.13,000 முதல் Rs.45,500 வரை !Air Force School Avadi ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Teacher முதல் Watchman வரை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.13,000 முதல் Rs.45,500 வரை !

Air Force School Avadi ஆட்சேர்ப்பு 2024. சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் Air Force School சார்பில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

Air Force School

மத்திய அரசு வேலை

PGT – 07

TGT – 03

Lab Attendant – 04

Watchman – 04

மொத்த காலிப்பணியிடங்கள் – 18

Rs.13,000 முதல் Rs.45,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் 12th, Bachelor’s degree, Master’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயதுதளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

Repco Home Finance ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு பல மாநிலங்களில் பணியிடங்கள் !

மேற்கண்ட பணிகளுக்கு பயோ-டேட்டா / CV மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Principal,

DC III, Air Force School Avadi,

Chennai – 600055.

தொடக்க தேதி : 26.03.2024

கடைசி தேதி : 31.03.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *