Home » வேலைவாய்ப்பு » தமிழகத்தில் செயல்படும் விமானப்படை பள்ளியில் Clerk வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !

தமிழகத்தில் செயல்படும் விமானப்படை பள்ளியில் Clerk வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !

தமிழகத்தில் செயல்படும் விமானப்படை பள்ளியில் Clerk வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !

தற்போது தமிழகத்தில் செயல்படும் விமானப்படை பள்ளியில் Clerk வேலை 2024 பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள PRT (Contractual) மற்றும் Clerk (Regular) போன்ற பதவிகளை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விமானப்படை பள்ளி, தஞ்சாவூர்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: Bachelor’s Degree from any University recognised by the Govt of India/UGC/AICTE, with minimum marks of 50 percent in the aggregate. Bachelor of Education Degree (B.Ed)

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் அதிகபட்சம் 50 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: Graduate from a Govt recognised University. Typing speed of at least 40 (Fourty) wpm in English.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் அதிகபட்சம் 50 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

விமானப்படை பள்ளி, தஞ்சாவூர்

தஞ்சாவூர் விமானப்படை பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்ப்பித்துக்கொள்ளலாம்.

இதனை தொடர்ந்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்

EXECUTIVE DIRECTOR,

AIR FORCE SCHOOL THANJAVUR

THANJAVUR – 613 005

TELE: 04362 226126

E-mail: afschoolthanjavur@gmail.com

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 09.12.2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேலும் தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top