Air India ஆட்சேர்ப்பு 2024. AIASL விமானநிலைய சேவைகள் நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் சேவை நிர்வாகி முதல் கைவினைஞர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சமபலம் போன்ற விபரங்களை விரிவாக கீழே காணலாம்.
Air India ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
AI விமானநிலைய சேவைகள் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
குஜராத்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
இளைய அதிகாரி வாடிக்கையாளர் சேவை – 3
(Junior Officer – Customer service)
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 3
(Customer Service Executive)
இளைய வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 4
(Junior Customer Service Executive)
சாய்வுதளம் சேவை நிர்வாகி – 5
(Ramp Service Executive)
பயன்பாட்டு முகவர் மற்றும் சாய்வுதளம் ஓட்டுநர் – 3
(Utility Agent Cum Ramp Driver )
கைவினைஞர் – 11
(Handyman)
கைவினைப் பெண் – 10
(Handywoman)
மொத்த காலியிடங்கள் – 39
கல்வித்தகுதி:
இளைய அதிகாரி – ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்று, 9 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும் அல்லது MBAயுடன் 6 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
சேவை நிர்வாகி – ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
இளைய வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
சாய்வுதளம் சேவை நிர்வாகி – இயந்திரவியல் மற்றும் மின்சாரம் சார்ந்த துறையில் 3 வருட டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
சாய்வுதளம் ஓட்டுநர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.
கைவினைஞர் / கைவினைப் பெண் – அங்கீகரிக்கப்பட்டா கல்வி நிறுவனத்திலிருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 28, 35 வயதிற்குள் இருக்கவேண்டும்.
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
சம்பளம்:
ரூ.18,840 முதல் ரூ.29,760 வரை பதவிக்கு ஏற்ப வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்துடன் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
நேர்காணல் விபரம்:
நாள் – 02.05.2024 முதல் 07.05.2024 வரை
நேரம் – காலை 9.30 – 12.30 மணி
இடம்:
தரைத்தளம்,
சிவில் துறைக்கு அடுத்து,
OTB (பழைய முனையத்தில் கட்டிடம்),
சிவில் விமான நிலையம், ஹர்னி,
வதோதரா,
குஜராத் – 390022.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.