
Airtel Recharge Hike : ஜூலை 3 முதல் ஏர்டெல் ரீச்சார்ஜ் விலை உயர்வு: சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தொலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” நிதி ரீதியாக ஆரோக்கியமான வணிகத்தை உண்டாக்குவதற்கு மட்டுமே தொலைபேசி கட்டணங்களை உயர்த்தப்பட இருக்கிறது. அதன்படி, புதிய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்கள் என்னென்ன குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ப்ரீபெய்ட் திட்டங்கள்:
பழைய ரீசார்ஜ் விலை | புதிய ரீசார்ஜ் விலை | டேட்டா விவரம் |
ரூ.179 | ரூ.199 | 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா, All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் |
ரூ.455 | ரூ.509 | 84 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டா, All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் |
ரூ.1799 | ரூ.1999 | 365 நாட்களுக்கு 24 ஜிபி டேட்டா, All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் |
ரூ.265 | ரூ.299 | 28 நாட்களுக்கு All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் |
ரூ. 299 | ரூ. 349 | 28 நாட்களுக்கு All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் |
ரூ.359, | ரூ.409 | 28 நாட்களுக்கு All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் |
ரூ. 399 | ரூ. 449 | 28 நாட்களுக்கு All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் |
ரூ. 479 | ரூ. 579 | 56 நாட்களுக்கு All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் |
ரூ.549 | ரூ.649 | 56 நாட்களுக்கு All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் |
ரூ.719 | ரூ. 859 | 84 நாட்களுக்கு All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் |
ரூ. 839 | ரூ. 979 | 84 நாட்களுக்கு All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் |
ரூ.2999 | ரூ.3599 | 365 நாட்களுக்கு All Calls Free மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் |
Also Read : பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? – ஆய்வில் அதிர்ச்சி தகவல் – மக்களே உஷாரா இருங்க!
டேட்டா ஆட்-ஆன் திட்டங்கள்:
பழைய ரீசார்ஜ் விலை | புதிய ரீசார்ஜ் விலை | டேட்டா விவரம் |
ரூ.19 | ரூ.22 | 1 ஜிபி கூடுதல் டேட்டா per day |
ரூ. 29 | ரூ. 33 | 2ஜிபி கூடுதல் டேட்டா per day |
ரூ.65 | ரூ.77 | 4 ஜிபி கூடுதல் டேட்டா per day |
Airtel Recharge Hike : ஜூலை 3 முதல் ஏர்டெல் ரீச்சார்ஜ் விலை உயர்வு
போஸ்ட்பெய்ட் திட்டங்கள்:
புதிய ரீசார்ஜ் விலை | டேட்டா விவரம் |
ரூ. 449 | 40ஜிபி டேட்டா, அன்லிமிட் call , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா |
ரூ 549 | 75ஜிபி டேட்டா, அன்லிமிட் call , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் 12 மாதங்கள் மற்றும் அமேசான் பிரைம் 6 மாதங்களுக்கு |
ரூ. 699 | 105 ஜிபி டேட்டா, அன்லிமிட் call , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் 12 மாதங்கள் மற்றும் அமேசான் பிரைம் 6 மாதங்களுக்கு, வின்க் பிரீமியம் 2 |
ரூ. 999 | 190 ஜிபி டேட்டா, அன்லிமிட் call , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் 12 மாதங்களுக்கு எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் 4 இணைப்புகளுக்கு அமேசான் பிரைம் |