உலக அழகி ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து இணையத்தில் வெளியான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஐஸ்வர்யா ராய்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என்று பெயர் எடுத்த அவர், பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் பாலிவுட் பக்கம் சென்று தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் கார்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!
மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் படமும் மாபெரும் அளவில் வெற்றியை தேடி தந்தது. இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில், அபிஷேக் பச்சனுடன் அவர் விவாகரத்து பெற்று பிரிந்ததாக தொடர்ந்து சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் ஜோடியாக கலந்து கொண்டு அந்த வதந்தியை உடைத்து எறிந்தார்கள்.
வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து சோகமான செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளதாக வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், அந்த காரில் ஐஸ்வர்யா ராய் இல்லை, மேலுக்கும் அந்த காருக்கும் பெரிதாக சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இது குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஐஸ்வர்யா ராய் காரை அங்கிருந்து செல்ல அனுமதி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!