நடிகர் விஜய்யை தொடர்ந்து சினிமாவுக்கு பிரேக் எடுக்கும் அஜித்குமார் குறித்து இணையத்தில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. அதன்படி, குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
சினிமாவுக்கு பிரேக் எடுக்கும் அஜித்குமார்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
இந்நிலையில் நேற்று முன் தினம் துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பிடித்தது . இத்தினி தொடர்ந்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமன்றி, அஜித்துக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். இதையடுத்து அஜித் அளித்த ஒரு பேட்டி ஒன்றில் அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாடகர் P. ஜெயச்சந்திரன் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய தமிழ் ரசிகர்கள்!!
அதாவது நடிகர் அஜித்குமார் புதிதாக எந்த படத்திலும் கமிட்டாகமாட்டேன் என்று கூறியுள்ளார். ஏனென்றால் இன்னொரு ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது, அஜித் இன்னும் கொஞ்ச மாசத்து நடிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தளபதி விஜய் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவை விட்டு அரசியலில் இறங்க இருக்கிறார். தற்போது இவரும் சினிமாவை விட்டு போனால் தமிழ் சினிமா என்ன ஆகும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!
அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!
விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?