பிரபல நடிகர் அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து குறித்து இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வெளியானதில் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!
ஆனால் இந்த படம் வெளியாகாது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய ரசிகர்கள் குஷி படுத்தும் விதமாக ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் பைக் மற்றும் கார் ரேசிங்கில் கலக்குவார். அந்த வகையில் தற்போது, துபாயில் நடக்க இருந்த கார் ரேஸில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார்.
‘கோட்’ படத்தில் நடித்ததால் மன உளைச்சல்.., விஜய் பட நடிகை மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!!
மேலும் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் இந்த ரேஸிற்காக அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று அஜித் பயிற்சி எடுத்த போது அவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அவருக்கு எந்த காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான காட்சி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!
சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?
நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?
STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!