எதிர்பார்ப்பை தூண்டிய விடா முயற்சி புதிய போஸ்டர்? படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீடு? சும்மா பிச்சு உதறுதேப்பா!!எதிர்பார்ப்பை தூண்டிய விடா முயற்சி புதிய போஸ்டர்? படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீடு? சும்மா பிச்சு உதறுதேப்பா!!

Kollywood News: எதிர்பார்ப்பை தூண்டிய விடா முயற்சி புதிய போஸ்டர்: தென்னிந்திய தமிழ் சினிமாவில்  டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தல அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து தல அஜித் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணத்தால் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினார். அதன்பிறகே மகிழ் திருமேனி கமிட்டாகி படப்பிடிப்பை தொடங்கினர். இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். ajithkumar

எதிர்பார்ப்பை தூண்டிய விடா முயற்சி புதிய போஸ்டர்

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற போதிலும், ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. box office collection king

Also Read: பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தானா? அடேங்கப்பா இந்த ட்விஸ்ட்ட யாரும் எதிர்பார்கலையே!!

அதாவது நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த நிகில் நாயர் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தல அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *